போதை விசாரணைக்கு ஆளான முன்னணி இளம் நடிகை..!! யார் அந்த நடிகை தெரியுமா..?? இவரைத் தொடர்ந்து பிரபல முன்னணி வில்லன் நடிகரும் விசாரணைக்கு ஆளானார்..!!

போதை விசாரணைக்கு ஆளான முன்னணி இளம் நடிகை..!! யார் அந்த நடிகை தெரியுமா..?? இவரைத் தொடர்ந்து பிரபல முன்னணி வில்லன் நடிகரும் விசாரணைக்கு ஆளானார்..!!

Actress image news News

இந்திய திரைப்பட நடிகையாவார் அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம் ,தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கன்னட திரைப்படமான கில்லி என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் கர்நாடகா திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்

இவர் செல்வராஜன் ஏன் ரீமிக்ஸ் 7ஜி ரெயின்போ காலனி ரீமேக் திரைப்படத்தில் நடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் போட்டியிடும் முன் நடித்த படத்திற்காக விமர்சனரீதியாக பலரிடமும் இருந்து பாராட்டுக்களைப் பெற்றார். இவர் தடையர தாக்க , என்னமோ ஏதோ, பிரம்மோற்சவம், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என் ஜி கே, அயர்லான்,போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இப்போது பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஐதராபாத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.போதைப் பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் சிலரை அமலாக்கப் பிரிவு கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் விசாரிக்கப்பட்டார். நேற்று பூரி ஜெகன்னாத்தின் பிஸினஸ் பார்ட்னரும், நடிகையுமான சார்மி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரங்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஐதராபாத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடைபெற்று வருகிறது. ரகுல் நேரில் ஆஜரான வீடியோ வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபட்டி செப்டம்பர் 6ம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது