விஜய் டிவியில் சுருட்ட முடியோட வந்த புகழா இது...!முடி வெட்டி ஆளே அருண் விஜய் மாதிரி மாறிட்டாருப்பா...!சினிமா வாய்ப்புகள் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் என்று வாழ்த்திய ரசிகர்கள்...!

விஜய் டிவியில் சுருட்ட முடியோட வந்த புகழா இது…!முடி வெட்டி ஆளே அருண் விஜய் மாதிரி மாறிட்டாருப்பா…!சினிமா வாய்ப்புகள் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் என்று வாழ்த்திய ரசிகர்கள்…!

Actress Cinema News

சினிமாவில் இருக்கும பிரபலங்கள் அனைவரும் எப்போதும் வெற்றி கதவு திறந்து இருப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் தான் ஹிட் அடிக்கும்.

அப்படி தொலைக்காட்சி பிரபலங்களில் இப்போது பிரபலமாகி வருபவர் புகழ். விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான புகழ் இப்போது அதிக நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.

அவர் பங்குபெற்ற சமையல் நிகழ்ச்சியை யாராலும் மறக்க முடியாது. அந்நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்றே கூறலாம்.நன்றாக சுருட்டை முடியில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலோடு இருந்த அவர் இப்போது அந்த ஹேர் ஸ்டைலை மாற்றி ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் புகழா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.