56 வயதில் மூன்றாவது திருமணம்! பிரபல நடிகருக்கு ரூட் போட்ட 30 வயது நடிகை..!

56 வயதில் மூன்றாவது திருமணம்! பிரபல நடிகருக்கு ரூட் போட்ட 30 வயது நடிகை..!

Actress image news

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அமீர்கான். ரீனா என்பவரை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாட்டால் 14 வருடத்திற்குபிறகு விவாகரத்து செய்தார்.

பின் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்து இந்த ஆண்டில் விவாகரத்து கேட்டு பிரிந்தனர். இதற்கு காரணம் தங்கல் படத்தில் நடித்த 30 வயது நடிகையுடன் தொடர்பில் இருப்பதால் தானாம்.

இதுகுறித்து மறுத்து வந்த நடிகை பாத்திமா சனாசாய்கி இதுகுறித்து சீக்கிரம் பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் கூடிய சீக்கிரமே அமிர்கான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.