50 வயதிலும் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல முன்னணி நடிகர்..!! அடக்கடவுளே... இவர் 80களில் கொடி கட்டி பறந்த நடிகராச்சே..!! அட இவரா இப்படி செய்தது அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

50 வயதிலும் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல முன்னணி நடிகர்..!! அடக்கடவுளே… இவர் 80களில் கொடி கட்டி பறந்த நடிகராச்சே..!! அட இவரா இப்படி செய்தது அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Actress image news News

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் ராஜ்கிரண் அவர்கள் 1989-ஆம் ஆண்டு இவரது திரை பயணம் தொடங்கியது இவர் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் காமெடியில் முடிசூடா மன்னனாக இருந்த காமெடி நடிகர் யார் என்றால் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று வைகைப்புயல் வடிவேலு அவர்கள்.

வடிவேலுவை திரையில் அறிமுகப்படுத்திய நபர் யார் என்றால் அவர்தான் நமது ராஜ்கிரன் அவர்கள். ஆனால் ராஜ்கிரன் அவர்கள் உடனே அவருக்கு ஒரு சிறிய பிரச்சினை வந்தது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நடிகர் ராஜ்கிரண் அவர்கள் முதன்முதலில் என்ன பெத்த ராசா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை அதுமட்டுமல்லாமல் அதற்கு அடுத்தபடியாக 1901ஆம் வருடம் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தை பிரபல நடிகர் தனுஷ் அவர்களின் தந்தை கஸ்தூரி ராஜா அவர்கள் இயக்கினார். அந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதற்கு அடுத்தபடியாக 1903ஆம் ஆண்டு அரண்மனை கிளி என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றி பெற்றது அதற்கு அடுத்தபடியாக ராஜ்கிரண் அவர்கள் மிகவும் பிசியான நடிகராக மாறினார். அதுமட்டுமல்லாமல் 1985ஆம் ஆண்டு எல்லாமே என் ராசாதான் என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன்பிறகு இவர் கிராமத்து நாயகன் என்ற பெயர் எடுத்தார்.

நடிகர் ராஜ்கிரன் இவர்களுக்கு என்று ஒரு தனி மாபெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது கிராமத்து கதையில் நடித்து சண்டைக்காட்சி ஆனாலும் சரி பாடல் காட்சி ஆனாலும் இவரது சிறந்த நடிப்பை காட்டக் கூடியவர். ஒரு கட்டத்திற்கு மேல் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் 30 திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அனைத்து படங்களுமே பேசக் கூடிய சிறந்த படங்களாக தான் இருந்திருக்கிறது. கொஞ்சம் இவருக்கு வயது மூப்பு காரணமாக மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

தற்பொழுது இளம் நடிகர்கள் நடிக்கும் திரைப் படத்தில் நடித்தாலும் இவருடைய நடிப்பு அந்த முன்னணி நடிகர்களை ஓரம் கட்டும் அளவிற்கு இருக்கும் அந்தவகையில் சண்டக்கோழி வேங்கை என பல திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் தான் முன்னணி கதாபாத்திரமாக இருக்கும் அந்த அளவிற்கு தற்பொழுது வரையிலும் நடிக்கக் கூடியவர். அதுமட்டுமல்லாமல் அறுபது வயதைக் கடந்தும் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர் இவர்தான். ஆம் நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கிய திரைப்படம் தான் பா பாண்டி இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நடிகர் ராஜ்கிரன் அவர்கள் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் இவர் திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது அவர்களது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராஜ்கிரன் அவர்களுக்கு இரண்டு மனைவியா என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.