பிரபல சீரியல் நடிகையான ரவீனாவின் காதலர் யார் தெரியுமா..?? இந்த வயதிலேயே காதலா என கிசுகிசுக்கும் ரசிகர்கள்..!! காதலனுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இதோ..!!

Actress image news News

மெளனராகம் சீரியலில் நடித்து வரும் ரவீனாவின் காதலரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரவீனா சீரியல்களிலும் நடித்து அசத்த தொடங்கினார்.

ரவீனாவின் நடிப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது, அதனை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் ரவீனாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது, இதன் போது ரவீனாவிற்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார்கள்.

இந்த சர்பிரைஸை கொடுத்தது யார் என்று தேடி பார்த்த போது அது ரவீனாவின் காதலன் என தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் பிறந்த நாளான அன்று “இருவரும் இப்படி இருப்போமா” என கேட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.!!