இந்த படத்திற்கு அந்த நடிகை மட்டும் ஓகே சொல்லியிருந்தா நயன்தாராவை சினிமாவில் பார்த்திருக்கவே முடியாதாம்..!! அந்த நடிகை யார் தெரியுமா..??

இந்த படத்திற்கு அந்த நடிகை மட்டும் ஓகே சொல்லியிருந்தா நயன்தாராவை சினிமாவில் பார்த்திருக்கவே முடியாதாம்..!! அந்த நடிகை யார் தெரியுமா..??

Actress Cinema News image news

இன்று தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்த முக்கியமான இரண்டு படங்களில் வேறு ஒரு நடிகைக்கு தான் முதல் வாய்ப்பு சென்றது என்ற செய்தி இணையத்தில் காட்டுத் தீ யை விட வே கமாக ப ரவி வருகிறது. நடிகை நயன்தாராவின் சினிமா மார்க்கெட் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சொந்த வாழ்க்கையில் பல ப ஞ்சாயத்துகள் இருந்தாலும் சினிமா தந்த வாழ்க்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். நயன்தாரா சினிமா கேரியரின் ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய வெற்றிப் படங்களாக இருந்தது ஐயா மற்றும் ச ந்திரமுகி போன்ற படங்கள் தான். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு நயன்தாரா டாப் நடிகையாக மாறினார்.

ஆனால் இந்த இரண்டு படங்களிலும் முதலில் ஒப்பந்தமான நடிகை என்றால் அது நவ்யா நாயர் என்பவர் தான். மலையாள நடிகையான இவரும் தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் ஒரு ரவுண்டு வந்தார். இந்த இரண்டு படங்களிலும் வாய்ப்பு வந்த போது மலையாள சினிமாவில் பிசியாக இருந்ததால் வாய்ப்புகளை த வற விட்டாராம். அன்று அவர் த வற விட்ட வாய்ப்பு தான் நயன்தாராவுக்கு இன்று தமிழ் சினிமாவையே தூ க்கி கொடுத்துள்ளது.

இதை நினைத்து இப்போதும் வ ருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் நவ்யா நாயர். ஒரு வேளை இந்த இரண்டு படங்களில் நடித்திருந்தால் இன்று நயன்தாரா இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர் நவ்யா நாயர் தான் என்கிறார்கள் சினிமா வாசிகள்.