56 வயதில் 2வது மனைவியை விவாகாத்து செய்த பிரபல முன்னணி நடிகர்..!! 29 வயதேயான மகளை திருமணம் செய்து கொள்ளப் போகும் கொடுமை..!! இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

56 வயதில் 2வது மனைவியை விவாகாத்து செய்த பிரபல முன்னணி நடிகர்..!! 29 வயதேயான மகளை திருமணம் செய்து கொள்ளப் போகும் கொடுமை..!! இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Actress image news News

பாலிவுட் சினிமாவில் பிரபலங்கள் இணைவதும், பிரிவதும் வழக்கமாக நடப்பதாகும்.சிலர் காதலிக்கும் போதே பிரிந்துவிடுவார்கள், திருமணம் செய்து விவாகரத்து பெறுவார்கள். அப்படி அண்மையில் நடிகர் அமீர்கான் அவரது 2வது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்துள்ள செய்தி வெளிவந்தது.

இருவரும் சேர்ந்தே நாங்கள் பிரிந்துவிட்டோம் என அறிக்கை வெளியிட்டனர்.இந்த செய்தி மக்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது என்ன தகவல் என்றால் கிரணை விவாகரத்து செய்த அமீர்கான், தங்கல் படத்தில் தனது மகளாக நடித்த பாத்திமா சனாவை 3வது திருமணம் செய்ய இருக்கிறார் என செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

56 வயது அமீர்கான் 3வது முறையாக 29 வயது நடிகையை திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தி தான் பாலிவுட் சினிமாவில் தற்போது கிசுகிசுக்கப்படுகிறது.இதை பார்த்த ரசிகர்கள் தனக்கு மகளா நடிச்சவங்களையே கட்டிக்கபோறாரேன்னு சொல்லி வருகிறார்கள்.