காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா..?? அவரை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம் லீக்..!!

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா..?? அவரை பற்றிய வ த ந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம் லீக்..!!

Actress image news News

தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸி நடிகையாக கொடிக்கட்டி பறந்து குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாகினார்.

சமீபத்தில் பல படங்களில் கமிட்டாகிய காஜல் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் ஹனிமூன் என அதில் கவனம் செலுத்தி வந்தார். இடையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை திருமணத்திற்கு பிறகும் வெளியிட்டு வந்தார். சினிமாவிற்கு ஓய்வு கொடுக்க என் கணவர் கூறினால் அதிலிருந்து வெளியேறுவேன் என்று கூறி அதிர்ச்சியளித்தார்.

ஆனால் அதுபற்றி யோசிக்காமல் விளம்பர படங்களில் நடித்து காசு சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் காஜல் அகர்வால் சில படங்களில் நடிப்பதை நிறுத்தி வந்துள்ளார் என்றும் அதற்கான காரணம் கர்ப்பமாக இருப்பது தான் என்று செய்திகள் வெளியானது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தர்மா புரொடக்ஷ்ன் தயாரிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படம் லீக்காகியுள்ளது. இதிலிருந்து காஜல் அகர்வால் கர்ப்பமாகி இருந்தால் எப்படி வெளியே வருவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.