ஒரு பக்கத்தை முழுதாக காட்டிய சமந்தா…” – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படம்..!!

Actress Cinema News

இந்திய சினிமாவில் மாடலிங் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் படங்களில் பிரபலமானவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் காதலியாக அறிமுகமான சமந்தா, தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது.

அதற்குப் பின்னர் பானா காத்தாடி, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இந்த வருடத்தில் ஜானு என்ற தெலுங்கு படத்தில் நடித்து போதுமான வரவேற்பை பெற்றார். சமந்தா சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு பக்கம் தான காட்டி இருக்கீங்க.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.