அனகோ ண்டா வையே அசால்ட்டாக விழுங்கும் சக்தி வாய்ந்த மிக கொ டி ய ரா ட்சத பா ம்பு? வீடியோ உள்ளே !!

News videos

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து மறைந்துள்ளன.

அவை நீர் வாழ்வனவாகவும், நிலத்தில் வாழ்வனவாகவும் இருந்தன. கற்பனைக்கு எட்டாத வகையில் பிரமாண்டமான உருவத்துடனும், உ யி ரு க்கு அ ச்சு று த்தலாகவும் அவை வாழ்ந்திருக்கின்றன.

மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே அவை பூமியின் பிரளயத்தில் மறைந்துவிட்டன. ஆனால் சில உ யி ரி னங் கள் மறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவை வாழ்ந்து கொண்டிருப்பதாற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

அத்தகைய விலங்குகளின் மிச்சங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்படுகின்றன.

அவற்றின் மிச்சங்களை வைத்து உருவகப்படுத்தும்போது அவற்றின் பிரமாண்டம் நமக்கு தெரியவருகிறது. இருந்தாலும் அது இன்றும் வாழ்கின்றது என்பதை பலராலும் உறுதியாக கூறி விட முடியாத நிலை உள்ளது.

ஏன் என்றால் அதை நேரில் சென்று பார்க்கும் அளவு தைரியம் படைத்த மனிதர்கள் எம்மில் இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இன்று நாம் அப்படி ஒரு விலங்கினத்தை பற்றி தான் பார்க்க போகின்றோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *