அட சிம்ரனின் மகனா இது?? ஹிந்தி நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்து இருக்காரே!! முதன் முறையாக சிம்ரன் வெளியிட்ட போட்டோ!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்...!!

அட சிம்ரனின் மகனா இது?? ஹிந்தி நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்து இருக்காரே!! முதன் முறையாக சிம்ரன் வெளியிட்ட போட்டோ!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

Actress image news News

தமிழில் என்றுமே இளமை என்று சில நடிகைகளை தான் கூறுவார்கள் அபப்டி இருக்கும் சில நடிகைகளில் மிக முக்கியமானவர் சிம்ரன். இப்போது சினிமாவில் இருந்து பெரிய அளவில் நடிக்காமல்விலகி இருந்து கொண்டு அவ்வப்போது மட்டும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் உருது ஆகிய மொழி படங்களில் நடிக்கும் அளவிற்கு பிரபலமாக ஆனார்.

இன்னுமே சினிமாவின் மீது இருக்கும் காதலால் திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாயாக ஆனாலுமே இன்னுமே நடிப்பினை கைவிடாமல் இருந்து நடித்து வருகிறார். திருமணத்தின் போது ஒரு இடைவெளி விட்டிருந்த சிம்ரன் மீண்டும் ரஜினியுடன் பேட்ட படத்தில் கொஞ்சமும் மாறாமல் அதே போலவே இருந்து வருகிறார். இப்போது படங்களில் அதிகமாக கமிட் ஆகாமல் இருந்து வரும் வேளையில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு போட்டியாக இப்போதுமே கூட சமூக வலைதள பக்கத்தில்மிக ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இப்பொது தனது குடும்பத்துடன் பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். சிம்ரனின் மகனை பார்த்த பலரோ அட சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சர்யபட்டு வருகின்றனர்.