வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் மாளவிகா... அட இவர்தானா இவருடைய கணவர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்...!! வைரல் புகைப்படம்

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் மாளவிகா… அட இவர்தானா இவருடைய கணவர்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!! வைரல் புகைப்படம்

image news News

விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் என்பதும் தற்போது 8வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் வைல்ட்கார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது என்பதும் விரைவில் இறுதி போட்டி நடைபெற்று சூப்பர் சிங்கர் டைட்டில் வெல்பவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பல பாடகர்களில் ஒருவர் மாளவிகா என்பது தெரிந்ததே. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன் வைத்யாவின் அண்ணன் ராஜேஷ் வைத்யா அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடகி மாளவிகாவுக்கு தற்போது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மாளவிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் மாளவிகாவுக்கு அவருடைய வருங்கால கணவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.