பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவின் கணவர் இந்த பிரபலம் தானா..?? திருமணத்தின் போது பளபளவென மேக்கப்பில் இருந்திருக்கும் மதுமிதா..!! வைரல் போட்டோ..!!

Actress image news News

தமிழ் சினிமாவில் இப்போது மிக குறைவாக தான் காமெடி நடிகைகள் இருந்து வருகின்றனர். தமிழில் பலருக்குமே இன்றுமே ஜாங்கிரி கதாபாத்திரம் அடிகடி நினைவுக்கு வரும் ஒரு கதாபாத்திரமாக இருந்து வரும் அளவிற்கு நல்ல நடிகையாக கமேடுய் கதாபாத்திரங்களில் கலக்கியவர்.இப்போது இவர் தமிழில் நடித்து வரும் பட்னகளில் குறைந்து விட்டாலுமே மீண்டும் அதே போல காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என பலருமே எதிர்பார்த்து வருகின்றனர்.

நன்றாக திரைவாழ்க்கை சென்று கொண்டு இருந்த வேளையில் தான் இன்னும் பிரபலமாக ஆகலாம் என்று கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவில் சினிமா பக்கம் தெரியாமல் போனார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தான் பலருமே இவரை விமர்சனம் செய்து வரும் வேலையும் ஆரம்பித்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அங்கிருந்த போட்டியாளர்களை ஒருவரை ஒருவர் புறம் பேசுவதுமாக இருந்து வந்தார்.

இப்போது சில சீரியல்களை நடித்து வந்து கொண்டு இருக்கும் ஜாங்கிரி மதுமிதா சில அவரின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார். தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்கையில் இருந்தே விஜய் டிவியில் ஒரு பக்கமாக இருந்து வந்து இருக்கிறார் மதுமிதா. முதல் முதலாக சின்னத்திரையில் 2004-ல் விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்சியில் கலந்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தான் மொத்தமாக மீடியா பக்கம் வாழ்கையை திருப்பினார். மேலும் இப்போது வரை பலருக்கும் தெரியாத ஒன்று 2010-ல் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலான அத்தி பூக்கள் தொடரில் பானு என்னும் ரோலில் மதுமிதா நடித்து இருந்தார்.மீண்டும் சினிமாவில் அதிகமாக நடிப்பார் என்றும் பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போது திருமணம் சென்னையில் வசித்து வரும் இவரின் சமீபத்திய போட்டோசூட் ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது.