நடிகை தேவிப்ரியா வெளியிட்ட புகைப்படம் !! ப்ளூ பிலிமா இது ?? வாயைப்பிளந்து பார்க்கும் ரசிகர்கள் !!

Cinema News

அட்டகாசமான குரல்.. தேனிலும் இனிய குரல்.. கூடவே கம்பீரமும் அப்பிக் கொள்ளும்.. அசரடிக்கும் அழகு.. சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி.. நடிப்பின் நவரசத்தையும் மொத்தமாக பிழிந்து கொடுக்கும் அசாத்தியம்.. அதுதான் தேவிப்பிரியா.

இவர் நாயகியாக நடித்தாலும் சரி, கேரக்டரில் வந்தாலும் சரி, வில்லியாக வெளுத்து வாங்கினாலும் சரி.. லயித்துப் போய் ரசிக்க வைப்பார்.. அதுதான் தேவிப்பிரியா. இவர் நடித்த சீரியல் எதுவும் சோடை போனதில்லை. சோர்ந்து போனதில்லை.

காரணம் தேவிப்பிரியா. தமிழ் சினிமாவில் சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர்.

தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கணீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா.

சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.தொலைக்காட்சி சீரியல்களில் 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி வந்தவர் தான் தேவிப்ரியா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். அதன் பின்னர் ஒரு நிலை முன்னேறி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார்.

சீரியலிலில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமா..? என்பது போல தான் இருக்கும் இவரது உடைகள். புடவை அணிந்தாலும் அது கவர்ச்சியாகவே இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார் அம்மணி.

அந்த வகையில் நீல நிறதிலால் ஆன புடவைகளை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் ஓ.. இது தான் ப்ளூ பிலிமா..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *