எம்ஜிஆர் சாவுக்கு கூட வராத நம்பியார்..!! காரணம் என்ன தெரியுமா..?? என்னதான் இருந்தாலும் நன்றி மறக்காத நடிகை ஜெயலலிதா..!!

எம்ஜிஆர் சாவுக்கு கூட வராத நம்பியார்..!! காரணம் என்ன தெரியுமா..?? என்னதான் இருந்தாலும் நன்றி மறக்காத நடிகை ஜெயலலிதா..!!

Actress News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் எம்ஜிஆர் இவரது காலத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன அப்போது எம்ஜிஆர் படத்திற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். எம்ஜிஆர் செய்யும் சண்டை காட்சிகள் மற்றும் பாடல் உட்பட அனைத்து காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்தது. எம்ஜிஆர் நடிகனாக ரசிகள் இடம் பிரபலமான இருந்தாரோ அதேபோல் நம்பியார் வில்லனாக அரசுகளிடம் பிரபலமடைந்தார்.

எம்ஜிஆர் அளவிற்கு நம்பியிருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதிலும் குறிப்பாக அவரது வில்லத்தனத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். எம்ஜிஆர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எம்ஜிஆருக்கு மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். ஆனால் நம்பியார் கடவுளுக்கு மாலை போட்டிருந்ததால் எம்ஜிஆரின் மறைவிற்கு வரமுடியவில்லை.

நம்பியார் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். ஆனால் இவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெ ஜெயலலிதா எம்ஜிஆருடன் கட்சியில் பணியாற்றியவர். அவ்வளவு சீக்கிரமாக யாருடைய மறைவிற்கு செல்லாத ஜெயலலிதா நம்பியாரின் மறைவிற்கு மட்டும் சென்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தார்.

அதற்கு காரணம் நம்பியார் வில்லனாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் உண்மையாகவே ஒரு சிறந்த மனிதர் என்பதுதான் படங்களில் மட்டுமே அவர் வில்லன் ஆனால் நிஜத்தில் மற்றும் நடிகர்களைவிட நம்பியார் ஒரு சிறந்த மனிதர் என பல பிரபலங்களும் கூறியுள்ளனர். அதனால் தான் ஜெயலலிதா நம்பியாரின் மறைவிற்கு சென்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.