இப்படி பப்ளிக்கா காட்டுறியே கண்ணம்மா !! ஜ**டியோட டீ போடும் ஷில்பா மஞ்சுநாத்.. டம்ளரோட அலையும் ரசிகர்கள்!!

Actress Cinema News

ஷில்பா மஞ்சுநாத் பெங்களுருவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு என்ஜினீயரிங் முடித்தார். பின் மாடலிங்கில் நுழைந்தார். 2013 இல் மிஸ் கர்நாடகா பட்டம் வென்றவர்.

டிவி ஷோ, மலையாள சினிமா அறிமுகம் என தன் பயணம் தொடங்கியவர். தமிழில் விஜய் ஆண்டனியின் காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணி வாயிலாக பிரபலம் அடைந்தவர்.

பேரழகி ஐஎஸ்ஓ என்ற படத்திலும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் வெளிவந்தது கூடத் தெரியவில்லை.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

இந்நிலையில் வழக்கமாக நடிகைகள் செய்வது போல கவர்ச்சி ததும்பும் போட்டோவை சண்டே ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.  ஜ**டியோட டீ போடும் ஷில்பா மஞ்சுநாத் புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 001

புகைப்படம் 002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *