வெப் சீரிஸ்களுக்கு முதன் முறையாக டூ பீஸ் நீ ச்சல் உடையில் தமன்னா – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Actress Cinema News

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது உள் ளாடை வெளியே தெரியும்படியும், படு கவ ர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது.

அதுவும், சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “ஆக்ஷன்” படத்தின் ஒரு பாடலில் அதிரி புதிரி கவ ர்ச்சி காட்டியிருந்தார் அம்மணி. இந்நிலையில், தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்-க்கு ஜோடியாக “F2” என்ற படத்தில் நடித்திருந்தார் அம்மணி.

இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒன்று தமன்னா. இன்னொருவர் பட்டாஸ் படத்தில் நடித்திருந்த மெஹ்ரின் பிர்சாடா. இதனால், அவருடன் போட்டி போட்டுக்கொண்டு க வ ர்ச்சி காட்டினார் அம்மணி.

இதனை தொடர்ந்து, ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட தமன்னாவின் உ ச்சகட்ட க வ ர்ச்சி புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷா க் ஆக்கியது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கவ ர்ச்சி கட்ட தயாராக இருக்கிறார் அம்மணி.

இது இவருடைய படங்களை பார்த்தாலே தெரியும். இந்நிலையில், சினிமா தாண்டி இப்போது வெப் சீரிஸ் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார் அம்மணி.

இதுவரை டூ பீஸ் நீச் சல் உடை என்றால் ஒரு அடி தள்ளி நிற்கும் தமன்னா தற்போது முதன் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் டூ  பீஸ் நீ ச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

வழக்கம் போல, வெப் சீரிஸ்களுக்கு செ ன் சார் பி ரச் சனை இல்லை என்பதால் கவ ர்ச் சியில் புகுந்து விளையாட வுள்ளார் அம்மணி என்றும் இதற்காக இவருக்கு கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இதனை அறிந்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *