சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..?? இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

சூப்பர் சிங்கர் நடுவர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..?? இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

Actress image news News

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதன் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இதில் பணிபுரிந்து வரும் நான்கு நடுவர்களில் ஒருவர், திரையுலக பின்னணி பாடகி, அனுராதா ஸ்ரீராம்.

இவர் தமிழில் சூப்பர்ஹிட்டான, கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, லேசா லேசா உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகி அனுராதா, ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு லோகேஷ் மற்றும் ஜெயந்த் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.. இது பழைய புகைப்படமாக இருந்தலும் தற்போது இணையத்தில் உலா வருகிறது.