பிரபல காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இந்த பிரபலம் தானா? இப்போது அவர் என்ன செய்து வருகிறார் தெரியுமா! அவரே வெளியிட்ட புகைப்படம் உறைந்து போன ரசிகர்கள்!!

பிரபல காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இந்த பிரபலம் தானா? இப்போது அவர் என்ன செய்து வருகிறார் தெரியுமா! அவரே வெளியிட்ட புகைப்படம் உறைந்து போன ரசிகர்கள்!!

Actress News videos

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் அந்த கால கட்டத்தில் காமெடி நடிகராக பலர் நடித்து வந்துள்ளனர் . அதில் பல காமெடி நடிகர்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளனர் . அப்போதைய காமெடி நடிகர்களாக வலம் வந்த கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் பலர் இணை கதபாத்திரமாக நடித்து மக்களை சிரிக்க வைத்துள்ளார்கள். இவர்கள் வரிசையில் தனது சிரிப்பாலேயே மக்களை க வர்ந்தவர் குமரி முத்து. இவரது தோற்றம் மற்றும் மா றுப்பட்ட கண் அமைப்பு வெகுளித்தனமான சிரிப்பால் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சிறு கதாபத்திரங்களில் நடிப்பதன் மூலம் தன் திரைபயனத்தை தொடங்கினார். இவர் 1979-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான உதிரி பூக்கள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினி, கமல் தொடங்கி தற்போதைய இளம் நடிகர்களின் படங்கள் வரை நடித்த பெருமைகுரியவர். கி ட்டத்தட்ட 728 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் கு ணசித்திர வே டங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

நடிப்பை தொடர்ந்து அரசியலில் தி ராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் ஒரு முக்கிய நபராகவும் இருந்துள்ளார்.கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க தேர்தலில் இவரது பேச்சு பல ச ர்ச் சைகளை உண்டாக்கியது. இவ்வாறு படங்கள் மற்றும் அ ரசியலில் வெகு பிரபலமாக இருந்த இவர் இறுதியாக நடித்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படம் தான்.

இதன் பின் உ டல்நி லைகு றைவு காரணமாக நடிப்பதை த விர்த்து இருந்த குமரி முத்து மூ ச்சு தி ண றல் காரணமாக தனது 75 வயதில் கடந்த வருடம் இயற்கை எ ய்தினார்.

இவ்வாறன நிலையில் குமரி முத்துவின் குடும்பத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவரத நிலையில் அவரது மகளான எலிசபத் குமரி முத்து அவரது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்னை உங்களுக்கு தெரியாது நான் குமரி முத்து அவர்களின் மகள் எலிசபத் குமரி முத்து என்றும், நான் சோசியல் மீடியாவில் பெருமளவு வராத நிலையில் என்னை யாருக்கும் தெரிந்திருக்காது.

இருப்பினும் நான் ஏன் இப்போது வந்துள்ளேன் என்றால் பல விசயங்களை பேச வேண்டியுள்ளது. பொதுவாக எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் பலரும் அந்த வெற்றிக்கான எந்த முயற்சியும் எடுபப்தில்லை.

அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னுடைய மற்றும் என் அப்பாவின் அனுபவத்தின் மூலம் சொல்கிறேன் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதியாக இருக்கிறமோ அந்த அளவிற்கு நாம் வெற்றியை எளிதில் அடைய முடியும் என கூறியுள்ளார்.

&