தொடை அழகை காட்டி நடுரோட்டில் கூலாக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்… யாராச்சும் பார்த்தா என்னாகுறது!!!

தொடை அழகை காட்டி நடுரோட்டில் கூலாக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்… யாராச்சும் பார்த்தா என்னாகுறது!!!

Actress image news News

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவனி சங்கர். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தொடை தெரிய குட்டையான ட்ரஸ் உடன் போஸ் கொடுத்து உள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு விஜய் டிவி மூலம் சின்னத்திரையில் ஒரு சீரியல் நடிகையாக களம் கண்டார். அப்போது இருந்தே அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் அவருக்கு முதல் படமாக அமைந்தது வைபவ் உடன் ஜோடி சேர்ந்து நடித்த மேயாத மான் படம் தான். அதை தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பல படங்களை தன் கைவசம் வைத்துக் கொண்டு படப்பிடிப்பில் மிக பிஸியாக இருந்து வருகிறார்.

இருப்பினும் இவர் சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். அதாவது அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது குட்டை உடையில் தொடை அழகு தெரிய நடு ரோட்டில் காரின் மீது கை  வைத்த படி  போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை பெற்று வருகிறது.