எப்போமே நான் மூ டாவே இ ருக்கேன்..! க ண்ட்ரோல் ப ண்ண மு டியாமல் முனுகல் சத்த வீடியோவை வெளியிட்ட நடிகை இலியானா..!

Uncategorized

தமிழ் சினிமாவில் முதல் முதலாக கேடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை இலியானா. தமிழில் சிம்ரனுக்கு பிறகு இ டுப்புக்கு  பெயர் போன ஒரு நடிகை என்றாலும் அது இலியானா தான்.

தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை இலியானா தற்போது பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். நடிகை இலியானா தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பாக ரீமிக்ஸ் திரைப்படமான நண்பன் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் முதன்மை வந்தது. மேலும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் அவர் இயக்கியுள்ளார்.

இவ்வாறு தமிழில் நடித்த இலியானா அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என படிப்படியாக வேற்று மொழிகளுக்கு சென்றுவிட்டார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞன் ஒருவர் உடன் ஏற்பட்ட காதலின் மூலமாக அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலே மனைவியாக வாழ்ந்து வந்தார்.

சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் கூட எங்களுக்குள் எல்லாம் நடந்துவிட்டது ஆனால் திருமணம் குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றைப் பற்றி நாங்கள் இதுவரை யோசிக்கவில்லை என மீடியா முன்பு ஓபனாக பேசியிருநதார்.

இந்த வீடியோவை விட இதற்காக வைத்துள்ள தலைப்பு தான் சமூக வலைத்தளத்தில் இன்றைய ட்ரென்டிங். அதாவது எப்பொழுதும் நான் மூடாகவே இருக்கிறேன். கிட்டத்தட்ட 90% நேரங்களில் என கேவலமான வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் முனகல் சத்தமும் வெளிவந்துள்ளது.