சற்றுமுன் பிரபல சீரியல் நடிகர் தீவிர சிகிச்சையில் திடீர் அனுமதி.. கோமா நிலைக்கு சென்ற சோகம்! கண்கலங்கி நிற்கும் சின்னத்திரை நண்பர்கள்...!!

சற்றுமுன் பிரபல சீரியல் நடிகர் தீவிர சிகிச்சையில் திடீர் அனுமதி.. கோமா நிலைக்கு சென்ற சோகம்! கண்கலங்கி நிற்கும் சின்னத்திரை நண்பர்கள்…!!

Actress image news News

வாணி ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானவர் வேணு அரவிந்த். சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும், கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.  இந்த தகவலை அறிந்த சின்னத்திரை நடிகர்கள் பலரும் வேணு அரவிந்த் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.