43 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பிக்பாஸ் பிரபலம்!! அட பொண்ணு இந்த பிரபல நடிகை தானாம் !! ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள் உள்ளே !!!

43 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பிக்பாஸ் பிரபலம்!! அட பொண்ணு இந்த பிரபல நடிகை தானாம் !! ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள் உள்ளே !!!

Actress image news News

திரைப்படங்களில் வரும் பாடல்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த பாடல்களின் வரிகளை எழுதும் கவிஞர்கள் பிரபலமாவதில்லை. அந்த வகையில் அந்த பாடல்களை எழுதும் வரிகள் வெளியே தெரியும் அளவிற்கு அந்த வரிகளை எழுதும் பாடலாசிரியர்கள் வெளியே தெரிவதில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி பாடலாசிரியர்கள் பல வெற்றிகரமான பாடல்களை திரையுலகில் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கவிதைதனத்தில் மக்களின் மனதை எளிதில் கவரும் வகையில் அழமான பல கருத்துகளை கொண்ட பல பாடல்களை சினிமாவில் கொடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் கவிஞர் சினேகன்.

இவர் படங்களில் பல நல்ல பாடல்களை கொடுத்தும், பிரபலமாகத சினேகன், பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாசில் போட்டியாளர்களாக கலந்து கொண்டதன் மூலமே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகே இவர் என்னென்ன பாடல்களை எல்லாம் எழுதியுள்ளார் என மக்களுக்கு தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டதோடு தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் சினேகன் அவர்கள் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான கன்னிகா ரவியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகையான கன்னிகாவும் பல வெள்ளித்திரை படங்களிலும் சின்னத்திரையில் பல முன்னணி சீரியல்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவருக்கும் கவிஞர் சிநேகனுக்கும் வருகின்ற 29-தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது.

மேலும் இந்த திருமணத்தை பிரபல முன்னணி நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகியுமான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தலைமை ஏற்று நடத்த போகிறாராம். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.