முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்! எவ்வளவு க்யுட் பாருங்க..!!

முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்! எவ்வளவு க்யுட் பாருங்க..!!

Actress image news

நடிகை ஸ்ரீதேவி அசோக் சின்னத்திரை நடிகையாவார். இவர் 2007 ஆம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் நடிப்புப் பணியைத் துவக்கினார். மேலும் ஸ்ரீதேவி கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, தங்கம், பிரிவோம் சந்திப்போம், இரு மலர்கள், மை நேம் ஈஸ் மங்கம்மா, வாணி ராணி, சிவசங்கரி, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அன்னக் கொடியும் ஐந்து பெண்களும், கல்யாணம் முதல் காதல் வரை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, அரண்மனைக் கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவி-ல் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தான் ஸ்ரீதேவி.

இவர் அந்த தொடர்களை தொடர்ந்து வாணி ராணி, தங்கம், கல்யாண பரிசு, செம்பருத்தி, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் முதன்முறையாக அவரின் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை ஸ்ரீதேவி அசோக் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த அவரின் அந்த அழகிய பதிவு..