வயசு வெறும் 17 தான் ஆகுது..!! அதற்குள் 2 கோடி சம்பளம் கேட்டு அடம் பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை..!! அவர் யார் தெரியுமா..??

வயசு வெறும் 17 தான் ஆகுது..!! அதற்குள் 2 கோடி சம்பளம் கேட்டு அடம் பிடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை..!! அவர் யார் தெரியுமா..??

Actress image news News

ஜய் சேதுபதி நடிப்பில் 100 கோடி வசூல் செய்த படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்ந்து விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் சேதுபதி மாஸ்டர் படத்திற்கு பிறகு மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக வலம் வரத் தொடங்கி விட்டார்.

அதிலும் குறிப்பாக தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க வைக்க பலரும் அவரை பல கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் செய்ய துடியாய் துடிக்கின்றனர். அதற்கு காரணம் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பண்ணா படம் தான். ராமாயணம் என்ற கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி ஷெட்டி என்பவருக்கு அப்பா வேடத்தில் மிரட்டியிருந்தார்.

வெறும் 22 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தில் ஹீரோவாக வாரிசு நடிகர் வைஷ்ணவ் தேஜ் என்பவர் அறிமுகமாகி இருந்தார். அவருக்கு ஜோடியாக 17 வயதான கீர்த்தி ஷெட்டி என்பவர் நடித்திருந்தார். உப்பண்ணா படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இதன் காரணமாக தன்னுடைய சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தி விட்டாராம். ஒரு படம் ரிலீசாகி வெறும் ஆறே மாதத்தில் ஒரு நடிகை கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்துவது இதுதான் முதல் முறை என தெலுங்கு சினிமாவே ஆச்சரியப்பட்டு விட்டதாம். அந்த அளவுக்கு அவருக்கும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்கிறதாம்.