அழகை ஏத்தி ஆடையைக் குறைக்கும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.! அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது.! பார்த்து அதிரும் ரசிகர்கள்....!!

அழகை ஏத்தி ஆடையைக் குறைக்கும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.! அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது.! பார்த்து அதிரும் ரசிகர்கள்….!!

Actress image news News

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கொடிகட்டி பறந்து வருவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனாலும் சினிமா இவரை விட்டு வைக்கவில்லை காரணம் அந்த அளவிற்கு அழகாக இருந்ததால் இவரை வெள்ளித்திரை இழுத்து கொண்டது.

டாப் நடிகர்களின் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து சிறப்பான நடித்து வந்தாலும் அவருக்கு சினிமாவை விட தனக்கு பிடித்த தொழிலாளன  தொகுப்பாளர் தொழிலையே  பெரிதும் விரும்பினார் அதற்கேற்றார்போல விஜய் டிவியும் இவரை பல வருடங்களாக தன்வசப்படுத்தி அதோடு மட்டுமல்லாமல் பல லட்சங்களை கொடுத்து அவரை தக்க வைத்துள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் முதன்மையான தொகுப்பாளராக டிடி இருந்து வருகிறார். தொலைக்காட்சி நேரம்போக ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் அவ்வப்போது சில கிளாமரான புகைப்படங்களையும் அள்ளி வீசுவது DD கைவந்த கலை அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் தனது தொடை அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயது அதிகமானாலும் நீங்க சமூக வலைதளப் பக்கத்தில் இன்னும் லூட்டி குறைந்தபாடு இல்லாமல் இருக்கிறது அதற்கு உதாரணம் இந்த போட்டோவை கூட சொல்லலாம் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.