காஞ்சனா படத்தில் அ கோ ரி யா க நடித்த இவர் யார் தெரியுமா.? அட இந்த பிரபல வி ல்லனா இது.? யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவீ ங்க..!!

காஞ்சனா படத்தில் அ கோ ரி யா க நடித்த இவர் யார் தெரியுமா.? அட இந்த பிரபல வி ல்லனா இது.? யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவீ ங்க..!!

Actress Cinema News image news

இருபது வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதால் தான் நடிகர் சம்பத்ராம். இவரை நாம் பல படங்களில் பார்த்திருப்போம் சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் நடித்திருந்தாலும் நினைவில் நிற்கக்கூடிய நடிகராக பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் தான் சினிமா துறைக்குள் எப்படி வந்தேன் என்பதை அவரே பகிர்ந்துள்ளார்.

இதற்காக இவர் 1998ல் 15ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த வங்கி வேலையை விட்டு விட்டதாக அவரே கூறியுள்ளார். மேலும் 1999இல் இயக்குனர் திரு சங்கர் அவர்களின் அலுவலகத்தில் முதல்வன் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தேர்வு நடைபெறுவதை அறிந்து என் அலுவலகத்தில் இருந்து நேரடியாக அங்கு சென்றார்கள்.

அப்போது எனக்கு 200க்கும் மேற்பட்ட நடிகர்கள் நல்ல ஜிம் பாடி ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு கெத்தான  தோற்றத்துடன் அலுவலகம் உள்ளே செல்வதற்கு காத்திருந்து கொண்டிருந்தேன். ஆனால் நான் பார்மல் பேண்ட் ஷர்ட்டுடன் சாதாரணமாக இருந்தேன்.

இதனால் எனக்கு எங்க வாய்ப்பு கிடைக்கப் போகின்றது என்று நானும் காத்திருந்தேன் இயக்குனர் திரு.இளங்கண்ணன் அங்குள்ள நடிகர்களை தேர்வு செய்ய அலுவலகத்தின் வெளியே வந்ததும் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறிச் சென்றனர். அவர் அனைவரையும் உற்றுப் பார்த்தார்.

அதே போல் முண்டியடித்துக் கொண்டு சென்று எனக்கு பழக்கம் இல்லாததால் அவர் கண்கள் நம்மை பார்க்காதா என்ற ஏக்கத்துடன் கடைசியில் சற்று தொலைவில் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அவர் என்னைக் கண்டதும் சார் நீங்க வாங்க என்று முதலில் என்னைத் தேர்வு செய்தார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது எனக்கு முன்பாக நிறைய நடிகர்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தார்கள்.

நீங்க வாங்க என்று முதலில் என்னை தேர்வு செய்தது எனக்கு மிகப் பெரிய சந்தோசத்தை தந்தது. பிறகு இயக்குனர் திரு இளங்கண்ணன் அவர்கள் என்னிடம் இரண்டு வாரம் குற்றாலத்தில் அவுட்டோர் ஷூட்டிங் என்று கூறினார்.

அதன் பிறகு 1999இல் 15,000 மாத சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் அன்றே முடிவு செய்தேன் வாழ்வோ தாழ்வோ இனி சினிமா தான். அதன்பிறகு படிப்படியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகின்றார். அதன் பிறகு காஞ்சனா 3யில் அகோரியாக வந்தவர் நடிகர் சம்பத்ராம்…