வீட்டிற்கு வரசொல்லி, பிரபல இயக்குனர் தனியறையில் செய்த மோசமான காரியம்..! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

Actress

தமிழ் சினிமாவில் தேரோடும் வீ தியிலே படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். இவர் தெலுங்கில்  ஜூனி யர் என் .டி.ஆரி ன் ஊசர வல்லி, மனோஜ் மஞ்சுவின் பிரயாணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் பட்டேல் கி பஞ்சாபி ஷா தி என்ற படத்திலும் நடி த்துள்ளார். அதுமட்டு மின்றி அவர் சாத்நிபானா சாதியா என்ற இந்தி   தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிக்க வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட  பா லியல் தொல் லை குறித்து சமீபத்தில்  வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சினிமாவுக்கு வந்த துவக்கத்தில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது பிரபல இயக்குனர் ஒரு வரை அவரது வீட்டில் சந்தித்தேன்.

ஆரம்பத்தில் அவர் நன்றாக பேசினார். மேலும் அவரிடமி ருந்து ம து மற்றும்  போ தைபொ ருள் பயன்ப டுத்திய வா னை வந்தது.  பின்னர் அவர் என்னை அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நிறைய வீடியோ கேசட்டுகள், புத்தகங்கள் இருந் தது. பின்னர் ஆ பாச  பட வீ டியோ கேசத்தை போட்டார். அதனை கண்ட நான் பெரும் அதி ர்ச்சிய டைந் தேன். ஆனால் அவரோ சினிமா  துறையில் இதெல்லாம் சகஜம்.

நா ன் அழைத் தால் பல பெண்கள் இப்படி என்னுட ன் இருப்பார்கள் என்று கூறி னார்.ஆனால் ஒருவழியாக நான் அங்கிருந் து எப்படியோ  தப்பி ஓ டி வந் து விட் டேன். அந்த சம்பவத்தால் ஏற்பட்ட அ திர்ச்சியில் இருந்து மீளவே  என க்கு மாதகணக்கில் ஆனது என கூறியுள் ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *