கழட்ட மாட்டேன் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி கழட்டி காட்றியேம்மா!!ஷாக் ஆன ரசிகர்கள்-கழட்டி காட்டிய நடிகை!!

Actress

பஞ்சாபி நடிகை சோனம் பாஜ்வா. 4 ஆண்டுகளுக்கு முன்பு கப்பல் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் கா ட் டே ரி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.

4 வருட இடைவெளிக்கான காரணம் குறித்து சோனம் பாஜ்வா கூறியதாவது : கப்பல் படம் நடித்து முடித்த உடனேயே இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு வந்தது. அப்போது நான் பஞ்சாபி படங்களில் பிசியாக இருந்தால் நடிக்க முடியவில்லை.

அவர்களும் எனக்காக காத்திருக்க விரும்பவில்லை. அதன் பிறகு ஒன்றிரண்டு பேர் போனிலேயே எனக்கு கதை சொன்னார்கள். அந்த கதைகள் எனக்குப் பிடிக்கவில்லை.

சென்னையில் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. அதனால் தொடர்பு விட்டுபோய்விட்டது.கா ட் டே ரி படத்தில் நான் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் டீகே பேசினார். ஆரம்பத்தில் பே ய் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன்.

என்றாலும் கதையை கேட்டுவிட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள் என்று சொன்னார். கதை கேட்டேன் பிடித்திருந்தது உடனே ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. அதற்காக க வர்ச்சி காட்ட மாட்டேன் யாரிடமும் சென்று வாய்ப்பும்  கேட்க மாட்டேன் என்று சொன்னவர்.

நல்ல கதைகள் தேடி வந்தால் நடிப்பேன் என்கிறார் சோனம் பாஜ்வா. இந்நிலையில், பிரபல உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரத்திற்காக தனது பேண்டை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு படு க வ ர் ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்  அதை  பார்த்த ஷாக் ஆன நெட்டிசன்கள் கழட்ட மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி கழட்டி காட்றியேம்மா என்று கருத்து சொல்லிவருகிறார்கள்.