கேரள புடவையில், நச்சுனு, கும்முனு, ஜம்முனு இருக்கும் ஷாலு ஷம்முவின் புகைப்படங்கள்!!

Actress

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

அவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள். ஏனா கேரள புடவையை அணிந்து அவர் முன்னழகு, இடுப்பழகு, நச்சுனு, கும்முனு, ஜம்முனு என அனைத்தையும் வாரி இறைத்து உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *