பிரபல நகைச்சுவை நடிகர் கருப்பு சுப்பையா எப்படி இறந்தார் தெரியுமா..?? அவருக்கா இப்படி ஒரு நோய்..!! அடப்பாவமே கடைசி காலத்திலா இப்படியா ஆகணும்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் கருப்பு சுப்பையா எப்படி இறந்தார் தெரியுமா..?? அவருக்கா இப்படி ஒரு நோய்..!! அடப்பாவமே கடைசி காலத்திலா இப்படியா ஆகணும்..!!

Actress death news videos

காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமானவர்கள்  அவர்கள் இல்லை என்றால் பல படங்கள் ஓடாது . அவர்கள் படம்  முழுவதும் வரவில்லை என்றாலும் அவர்கள் வரும் அந்த ஒரு காட்சிகாகவே  பல  பேர்கள்   பார்ப்பார்கள். அவர்கள் பல பேர் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் பெறா விட்டாலும் சமமான முக்கியத்துவம் அவர்களுக்கு படத்தில் உண்டு என்பதும் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான்.

நகைச்சுவை காட்சிகளுக்காகவே எத்தனையோ  படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் சில நிமிடங்களிலும் வரும் நகைச்சுவை கலைஞர்களும் மக்கள் மனதில் மறக்க முடியாத இடம் பிடித்துள்ளார்கள்.

80களில் மற்றும் 90களில் கவுண்டமணியுடன் சேர்ந்து சிறந்த காமெடி கலக்கிக் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் செந்திலுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு ஒருவர் நடித்திருக்கிறார் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இருவரும் காமெடியில் அசத்தி உள்ளனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கென ஒரு தனி இடம் உள்ளது. அந்த வகையில் கருப்பு சுப்பையா அந்த காலத்தில் இரண்டு சுப்பையா இருந்தனர் கருப்பாக இருந்ததால்  கருப்பு சுப்பையா  என பெயர்   வைத்துள்ளார்கள்.

இவர் ஊர் மதுரை. கவுண் டமணி இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பழனிசாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு ஈயம் பூச வேண்டும் என கவுண்டமணியிடம் வந்து நிற்கும் மனிதருக்கு உடல் முழுவதும் ஈயம் பூசி அனுப்புவார் கவுண்டமணி. அந்த கருப்பு சுப்பையாவின் கடைசி காலம் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது.  அதன் பின்னர் பெரியமருது,  ஜல்லிக்கட்டுகாளை, கட்டபொம்மன், செந்தூரப்பூவே, தொடரமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதில் ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் கேரக்டர் பெரிய மருது படத்தில் வரும் கேரக்டர்  கவுண்டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த இந்த காமெடிகள் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு கூட மிகவும் பிடித்துள்ளது. கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. மேலும் கவனிக்க ஆளில்லாமல் போனது மிகவும் மனமுடைந்து போய் உள்ளார்.

நடிகர் கருப்பு சுப்பையா கடந்த 2013 ஆம் ஆண்டு நோய்  வாய்ப்பட்டு பரிதாபமாக இறந்து போயுள்ளார். நம்மையெல்லாம் இன்றும் சிரிக்க வைக்கும் கருப்பு சுப்பையாவின் நகைச்சுவைகளுக்குள் இவ்வளவு பெரிய  வலி  இருந்திருக்கிறதே.