கொடுத்து வச்சவன் விட்டா கேமராவ உள்ள விட்ருவான் போல..! இளசுகளை ஏணி படியில் நின்று ஏத்திவிட்ட VJ மகேஸ்வரி..!

Actress

தற்போது சினிமா நடிகைகளைப் போல சின்னத்திரை நடிகைகள் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு இவர்கள் சினிமா நடிகைகளுக்கு நிகராக மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையும் உருவாகி விட்டார்கள்.
மேலும் இவ்வாறு இவர்களையே சுற்றி சுற்றி திரியும் ரசிகர் கூட்டத்தை மேலும் பெரிதாக்க போட்டோ ஷூட் முறையை கையாண்டு வருகிறார்கள். இப்படி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி மகேஸ்வரி. இவர் நீண்ட வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.


இவ்வாறு பிரபலமான மகேஸ்வரி தான் கல்லூரி படிப்பு படித்து கொண்டிருக்கும் பொழுது சன் மியூசிக்கில் தொகுப்பாளினி பணி கிடைத்ததன் காரணமாக தனது ரசிகர்களிடம மிகவும் உற்சாகமாகவும் ஜாலியாகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இவ்வாறு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நமது தொகுப்பாளினி சமீபத்தில் டிவியில் நடைபெற்று வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் சில பல காரணங்களின் காரணமாக திடீரென தொகுப்பாளினி பணியை விட்டு நின்று விட்டார்.


இதனால் ரசிகர்கள் பலர் இவரை இல்லாததையும் பொல்லாததையும் கூறி இவரின் பெயரை டேமேஜ் செய்தார்கள். ஆனால் இதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக மாறாக களமிறங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பொதுவாக தொகுப்பாளினியாக பணியாற்றிய நமது அம்முனி திடீரென சீரியலில் நடித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது மட்டுமல்லாமல் தற்போது ஜீ தமிழ் பல்வேறு நிகழ்ச்சிகளையும் இவர்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமீபத்தில் அம்மணி ரசிகர்களை ஒரேடியாக ஏற்றும் அளவிற்கு ஏணியில் ஏறி போஸ் கொடுத்துள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் கிறங்கி போய் கிடக்கிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *