கொச்சையான வார்த்தையை பதிவிட்டு இதற்கான அர்த்தத்தை உன் பொண்டாட்டிகிட்ட கேளுங்க என சூர்யாவை சீண்டும் மீரா மிதுன்..!

Actress

கடந்த ஆண்டு  உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் மீரா மிதுன்.

இவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பல நடிகரை விமர்சித்து வருகிறார். நடிகர் மட்டுமல்லாமல் நடிகைகளையும் ஒருசில பெயரை  குறிவைத்து பேசப்பட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதாவது சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப்படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருப்பார்.

ஆனால் திரைப்படத்தில் இந்த காட்சிகள்  வரவில்லை. அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் சூர்யாதான் என்று குற்றம் சாட்டினார் மீரா. இதனால்தான் இவர் அடிக்கடி சூர்யாவைப் பற்றி மிக மோசமாக விமர்சித்து வருகிறார். இவர் மட்டுமல்லாமல் இவருடைய மனைவி ஜோதிகா அவர்களையும் மிக மோசமாக விமர்சித்து வந்துள்ளார்.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மீராவை  கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் அளித்த மீரா நடிகர் சூர்யாவை பார்த்து உங்கள் மனைவி ஜோதிகாவிடம் இதற்கான மீனிங் கேட்டு சொல்லுங்க என்று கூறினார். எதற்காக அப்படி கூறியிருந்தார் என்று தெரியுமா.

ரசிகர் ஒருவர் மீரா மிதுனை போடி தே*** இப்படியே உத்தமி நான் உன்னை தாண்டி சொல்லி இருக்கேன் என கூரியுள்ளார். இவ்வாறு இவர் பேசியது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *