செவிலியர்களின் கா லில் வி ழு ந் த கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன்..!! இதற்கு பின்னால் இப்படி ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளதா..!! க ண் ணீ ர் வரவழைக்கும் வீடியோ..!!

செவிலியர்களின் கா லில் வி ழு ந் த கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன்..!! இதற்கு பின்னால் இப்படி ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளதா..!! க ண் ணீ ர் வரவழைக்கும் வீடியோ..!!

News videos

கோவை இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மருத்துவமனையின் வாயிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த ப்ளோரின்ஸ் நைட்டின்கேலின் உருவப் படத்திற்கு மருத்துவமனை முதல்வரான ரவீந்திரன் மருத்துவர்கள் செவிலியர்கள் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் மரியாதை செய்தனர்.

தொடர்ந்து செவிலியர்கள் மத்தியில் உரையாற்றிய மருத்துவமனை முதல்வரான ரவீந்திரன் மருத்துவர்களிடம் கட்டளைகளையும் அறிவுரைகளையும் ஏற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அருகில் சென்று அணுகும் செவிலியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றும் கூறியுள்ளார்.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் யாரும் எதிர்பார்க்காத விதமாக கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.