குக் வித் கோமாளி புகழுடன் இந்த பாடலுக்கு நடனமாடிய ம றைந்த நடிகை சித்ரா… இதுவரை யாரும் பார்த்திராத க ண் க லங்க வைக்கும் வீடியோ…

Actress videos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ்.  இவர் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சித்ரா, சில மாதங்களுக்கு முன் சொகுசு ஹோ ட்டல் ஒன்றில் த ற் கொ லை செய்துகொண்டார்.

நடிகை சித்ரா மிகவும் க லக லப்பான ஒரு நடிகை என்பதை அவருடன் பணிபுரிந்து பலரும் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் ம றைந்த நடிகை சித்ராவுடன் க ல க லப்பாக குக் வித் கோ மாளி புகழ் நடமாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv Pugazh (@actor_pugazh)