விவேக் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா...? யாருக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது... உண்மையை வெளியிட்ட மருத்துவர்!

விவேக் ம ர ண ம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா…? யாருக்கும் இப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது… உண்மையை வெளியிட்ட மருத்துவர்!

Actress News videos

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் ம ர ண ம் ஆனது இந்திய சினிமா திரையுலகினர்கள் மற்றும் ரசிகர்களையும் பெரும் சோ க த் தி லே யே ஆழ்த்தியுள்ளது. அப்துல் கலாமின் கனமான பசுமை இந்தியா என்பதை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் 27 லட்சம் மரக்கன்றுகளை நட்டவர்.

மேலும், சமூகத்தின் மீதுள்ள அ தீத அக்கறை கொண்ட நடிகர் விவேக் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந் தா ர்.

இவர் மா ர டை ப் பு ஏற்படுவதற்கு முன்னாள் தான் அரசு ம ரு த்துவமனையில் கொரானா த டுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் இவருக்கு மா ர டை ப்பு  ஏற்பட கொரானா தடுப்பூசி தான் காரணம் செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில், மருத்துவர் ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விவேக் அவர்களுக்கு ஏற்பட்டது சைலெட் அட்டாக். எனவும், இதுதான் இருப்பதிலேயே கொ டு மை யான ஒன்று.

வ லி ஏதும் ஏற்படாது. இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை உ றையச் செய்து இதயம் மற்றும் கிட்னியை செயல் இ ழ க்கச் செய்துவிடும். இதுதான் விவேக்கிற்கும் அப்போது நடந்ததுள்ளது என கூறியுள்ளார்…