இதை முன்கூட்டியே கணித்த நடிகர் விவேக்... அதன் பிறகு அவர் செய்தது என்ன தெரியுமா...? இப்படி ஒரு விஷயத்தையா அவர் செய்தார்...!!

இதை முன்கூட்டியே கணித்த நடிகர் விவேக்… அதன் பிறகு அவர் செய்தது என்ன தெரியுமா…? இப்படி ஒரு விஷயத்தையா அவர் செய்தார்…!!

Actress News videos

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் மிகவும் க ஷ் ட ப்பட்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் காமெடி நடிகர் விவேக் இவர் தனது காமெடிதிறமையால் ரசிகர்களை பல ஆண்டுகாலமாக வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்தார்.

மேலும் இவர் மா ர டை ப் பு காரணமாக நேற்று காலையில் இ ற ந் து விட்டார் என்ற தகவல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் வ ரு த் த த் தி ல் ஆழ்த்தியது.

அவரது இழப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது மேலும் விவேக்கின் இ ற ப் பு க்கு சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தங்களது வருத்தத்தை வீடியோக்கள் மூலம் புகைப்படங்கள் மூலம் தெரிவித்து தற்போது வரை வெளிபடுத்தி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் அவரது இ று தி ஊர்வலம் நேற்று மாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற்றது. அதில் விவேக்கிற்கு காவல்துறையினர் 70 கு ண்டுகள் முழங்க துப்பாக்கியுடன் அவரது உடல் த க ன ம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விவேக்கிற்கு இ ர ங் க லை த் தெரிவிக்கும் வகையில் சூர்யா,யோகி பாபு, சத்யராஜ்,விக்ரம்,வடிவேல் போன்ற பல நடிகர்கள் நடிகைகள் தங்களது இ ர ங் க லை த்  தெரிவித்துவந்தார்கள்.