நடக்கவே முடியவில்லை என்றாலும் கூட கைத்தாங்கலாக சென்று விவேக் உடலை நேரில் சந்தித்து க ண் ணீ ரு ட ன் அஞ்சலி செலுத்திய கவுண்டமணி…. வைரலாகும் வீடியோ.!

Actress death news News videos

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பினால் மிகவும் கஷ்டப்பட்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் காமெடி நடிகர் விவேக் இவர் தனது காமெடிதிறமையால் ரசிகர்களை பல ஆண்டுகாலமாக வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்தார் மேலும் இவர் மா ர டை ப் பு காரணமாக நேற்று காலையில் இ ற ந் து விட்டார் என்ற தகவல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் வ ரு த் த த் தி ல் ஆழ்த்தியது.

அவரது இழப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது மேலும் விவேக்கின் இ ற ப் பு க்கு சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தங்களது வருத்தத்தை வீடியோக்கள் மூலம் புகைப்படங்கள் மூலம் தெரிவித்து தற்போது வரை வெளிபடுத்தி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் அவரது இ று தி ஊர்வலம் நேற்று மாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற்றது. அதில் விவேக்கிற்கு காவல்துறையினர் 70 கு ண்டுகள் முழங்க துப்பாக்கியுடன் அவரது உடல் த க ன ம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விவேக்கிற்கு இ ர ங் க லை த் தெரிவிக்கும் வகையில் சூர்யா,யோகி பாபு, சத்யராஜ்,விக்ரம்,வடிவேல் போன்ற பல நடிகர்கள் நடிகைகள் தங்களது இ ர ங் க லை த்  தெரிவித்துவந்தார்கள்.

இந்நிலையில் நேற்று விவேக்கிற்கு அ ஞ் ச லி செலுத்தும் வகையில் நடிகர் கவுண்டமணி சென்றுள்ளார் அங்கு சென்று விவேக்கிற்கு அ ஞ் ச லி செலுத்திவிட்டு வந்துள்ளார்.

பொதுவாகவே காமெடி நடிகர்கள் தற்போது நிறைய பேர் உருவாகி வருகிறார்கள் ஆனாலும் கொஞ்சம் கூட கவுண்டமணி விவேக் எதிரியாக நினைக்காமல் தனது நண்பராக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளார் கவுண்டமணி. மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.