தனது கணவர் இல்லாத நேரத்தில் பிரபல முன்னணி நடிகை சமந்ததா இதற்கு முயற்சி..!! அதற்கு காரணம் என்ன..?? அவர் வெளிட்ட புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்..!!

தனது கணவர் இல்லாத நேரத்தில் பிரபல முன்னணி நடிகை சமந்ததா இதற்கு முயற்சி..!! அதற்கு காரணம் என்ன..?? அவர் வெளிட்ட புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்..!!

Actress image news News

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவ நடிகை சமந்தா அவர்கள். திருமணம் ஆகியும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் பானா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவர் நடித்த சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து ஈர்த்தவர்.

தற்போது  சினிமாவின் முன்னணி நடிகர்கள் படத்தில் பிஸி நடிகையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் சமந்தா.சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாகவும் படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், சமுகவலைத்தளத்தில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா ரசிகர்களிடன் பேசியும் வருவார்.

யோகா செய்வதை வழக்கமாக வைத்து கயிற்றில் குப்புற பெல்டி அடிப்பதை போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அப்படி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து என்ன ஆச்சு சமந்தாவிற்கு த ற் கொ லை ப ண்ணுற மாதிரி எல்லாம் யோகா பண்றாங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்கள்..!