பிரபல இளம் தமிழ் நடிகர் தி டீ ரெ ன கா ல மா னார் … எப்படி தெரியுமா…? சோ க த் தி ல் மூ ழ் கி ய குடும்பம் மற்றும் அ தி ர் ச் சி யில் திரையுலகினர்கள்

Actress death news image news

தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு, பாலு ஆனந்த் என்பவர் இயக்கத்தில் ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்ற படத்தை தயாரித்து, நடித்தவர் குமாரராஜன். இந்த படத்தில், நடிகர் கொட்டாச்சி, கஞ்சா கருப்பு, நிழல்கள் ரவி, ரஷியா, ரித்திகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், என்.ராஜா ஆகிய சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

சந்தித்ததும் சித்தித்ததும் படத்தை தொடர்ந்து துப்பார்க்கு துப்பாய, ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் நடிக குமாரராஜன் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில்  செய்து கொண்டுள்ளார்.

குடும்ப பி ர ச் ச னை காரணமாக  த ற் கொ லை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணத்தில் போ லீ சா ர் வி சா ர ணை யையும் மேற்கொண்டு வருகிறார்கள். குமாரனின் த ற் கொ லை ச ம் ப வ ம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.