பிரபல நடிகைக்கு திருமணம் அவரே வெளியிட்ட செய்தி..!! மாப்பிள்ளை இந்த முன்னணி பிரபலம் தானா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்பம்..!!

பிரபல நடிகைக்கு திருமணம் அவரே வெளியிட்ட செய்தி..!! மாப்பிள்ளை இந்த முன்னணி பிரபலம் தானா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்பம்..!!

Actress image news News

சினிமாவில் வயதானாலும் திருமணம் செய்துகொள்ளாமல் பல நடிகைகள் உள்ளனர். அந்த லிஸ்டில் இருந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம் திடீரென திருமண செய்தியை அறிவித்தார்.கொரோனா பிரச்சனை என்பதால் அவர் உறவினர்கள் மத்தியில் மிகவும் சிம்பிளாக திருமணமும் முடிந்தது.

ஆனால் அவரது திருமணத்தில் எந்த பிரபலமும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் நடிகை ராய் லட்சுமி திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள், நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

எனது உறவை நான் மறைக்கவில்லை, எனக்கு என்று பிரைவசி வேண்டும். ஏப்ரல் 27ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பத்திரிக்கை அனுப்பினோம். திடீரென நடந்தது தான் ஆனால் எனது குடும்பத்திற்கு சந்தோஷம் தான், எனது வருங்கால கணவருடன் இணைவதால் சந்தோஷத்தில் உள்ளேன்.