இன்னும் fanஅ மட்டும் கொஞ்சம் அந்த பக்கம் திருப்புனா அவ்வளவு தான் மொத்த உடம்பும் தெரிஞ்சிடும்..!! ஹா ட் டா ன போஸ் கொடுத்து இளசுகளை சூ டே ற் றி ய நடிகை அஞ்சலி..!!

இன்னும் fanஅ மட்டும் கொஞ்சம் அந்த பக்கம் திருப்புனா அவ்வளவு தான் மொத்த உடம்பும் தெரிஞ்சிடும்..!! ஹா ட் டா ன போஸ் கொடுத்து இளசுகளை சூ டே ற் றி ய நடிகை அஞ்சலி..!!

Actress image news News

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘‘கற்றது தமிழ்’’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு “அங்காடி தெரு” அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். “எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு” போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை “சிங்கம்-2” படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு கும்தாவாக ஆடினார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “நாடோடிகள் 2” திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அஞ்சலி அவருடைய மெகா Size தொடையழகை காட்டும்விதமாக புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,“Fanஅ திருப்பி விட்டா அவ்வளவுதான் ” என கிண்டலடிக்கிறார்கள்.