மூ ச் சு த் தி ண ற ல் ஏற்பட்டு ம ரு த் து வ ம னை யி ல் சேர்ந்த கார்த்திக்கின் தற்போதைய உடல் நிலை என்ன தெரியுமா..?? சோ க த் தி ல் குடும்பத்தினர்..!!

மூ ச் சு த் தி ண ற ல் ஏற்பட்டு ம ரு த் து வ ம னை யி ல் சேர்ந்த கார்த்திக்கின் தற்போதைய உடல் நிலை என்ன தெரியுமா..?? சோ க த் தி ல் குடும்பத்தினர்..!!

Actress image news News

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கார்த்தி.மார்க்கெட் இருந்த வரை நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்துள்ளார், இவருக்கு அந்த காலத்திலேயே பெண் ரசிகைகள் அதிகம்.சினிமாவில் பட வாய்ப்புகள் குறையவே அரசியலில் களமிறங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மருத்துவமனையில் உடல்நிலை சரியானதும் வீடு திரும்பிய அவர் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.இதனால் திடீரென அவருக்கு மூச்சுதிணறல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.