குக் வித் கோமாளி அஸ்வினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்ட ஷகிலாவின் மகள்! ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு...!

குக் வித் கோமாளி அஸ்வினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்ட ஷகிலாவின் மகள்! ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு…!

Actress image news News

குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் நடிகை ஷகிலாவின் மகள் மில்லா எடுத்து கொண்ட புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இவர் தான் ஷகிலாவின் மகளா அவரும் நடிகையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை, குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அது மாத்திரம் இன்றி இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஷகிலா மக்கள் மனதில் சிறந்த ஒரு இடத்தினை பிடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.