கொரோனா பிரச்சனைக்கு இடையே நடிகர் சிம்புவின் தங்கை வீட்டில் நடந்த கொண்டாட்டம் !! மாமாவும் மாப்பிள்ளையும் பண்ற வேலையை பாருங்க !!

Cinema News

நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.தனது மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படமானது இணையத்தில் தீயாக பரவிவந்தது.இதைப்பார்த்த ரசிகர்கள் இது தற்போதைய புகைப்படம் என எண்ணினர்.ஆனால் இந்த புகைப்படமானது சிம்புவின் தங்கை மகனின் முந்தைய பிறந்தநாளில் எடுக்கப்பட்டதாம்.

இதில், ”ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்” என பதிவிட்டுள்ளார். சிம்புவின் தங்கை வெளியிட்ட இந்த Throwback புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் கவர்ந்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Jason’s pre birthday celebration with his maama ❤️ #throwback

A post shared by TR ELAKKIYA ABHILASH (@elakkiya_tr) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *