முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய டிடி...! அப்படி என்ன பேசினார் தெரியுமா...? இவர் இப்படி பேசுவதற்கு காரணம் இதுதானா...!

முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய டிடி…! அப்படி என்ன பேசினார் தெரியுமா…? இவர் இப்படி பேசுவதற்கு காரணம் இதுதானா…!

Actress News videos

தொகுப்பாளினிகளில் ரசிகர்கள் அனைவராலும் விரும்பப்பட்டவர் டிடி. அவரது நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் மிகவும் ஜாலியாக இருக்கும்.

இவர் தனது நீண்டநாள் நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு பின் சில பிரச்சனைகளால் பிரிந்தார். ஆனால் டிடி இதுவரை தனது விவாகரத்து குறித்து வெளியே பேசியதே இல்லை.இன்று பெண்கள் தினம், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் 36 வயதாகியும், விவாகரத்து பெற்று, குழந்தைகள் இல்லாமல் இருக்கிறீர்களா பரவாயில்லை ஆனாலும் சந்தோஷமாக இருப்போம், நமக்கு வாழ்க்கை என வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ,